Thursday, 8 October 2015

போர் குற்றவாளி

இவள்
இமைகளுக்கும் விழிகளுக்கும் இடையே
வன்முறையை தூண்டியவள்.
இவளை
காணும்போதெல்லாம்
இமைகள் இயங்க மறுக்கின்றன,
விழிகள் அசைய மறுக்கின்றன.

No comments:

Post a Comment