சீனப்
பெருஞ்சுவரில் நுழை
வாயிலில்"பாளையகரர்கள்
நுழை வாயில்"
என்று
தமிழில்எழுதபட்டிருக்கும்.
கனடா
பாராளுமன்றத்தில் தமிழ்
மொழியில் பாராளுமன்ற என்பது
பொறிக்கபட்டிருகும்.
உயரமான
நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்.
ரஷ்ய
அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின்
பெயர் பொறிக்கபட்டிருக்கும்.
1947
ஆங்கிலேயர்கள்
மாநாட்டில் இந்தியாவிற்கு
சுதந்திரம் கொடுக்கலாமா
என்ற விவாதத்தின் போது ஆங்கிலேய
தளபதி இந்தியாவின் மிக பெரிய
சொத்தான திருக்குறளை நாம்
எடுத்து வந்தாகி விட்டது.
இனி
மேல் அது வெறும் மண்தான்.
ஆகவே
அது நமக்கு தேவை இல்லை என்று
கூறினாராம்.
உலகில்
பைபிளுக்கு அடுத்தபடியாக
அதிகமாகமொழி பெயர்க்கப்பட்ட
நூல் திருக்குறள்.