கிராமத்தானின் கிறுக்கல்கள்
Saturday, 10 October 2015
அவளது மூச்சுக்காற்றுக்காக
அவன்
மழையில் நனைந்து நின்றபோதும்,
அவனது
வியர்வை துளிகள் மட்டும்
தனிமையில் தவமிருக்கின்றன,
அவளது மூச்சுக்காற்றுக்காக.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment