கிராமத்தானின் கிறுக்கல்கள்
Monday, 12 October 2015
காற்றும் சுற்றி வருகிறது
குதிர் ஒன்று இருந்தால்
கொண்டு வாருங்கள் ,
இவளை அதனுள் அடைத்து
புதைக்கலாம்,
காற்றும் அல்லவா
இவளையே சுற்றி வருகிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment