Tuesday, 16 June 2026

Pain of word BYE

Its Easy 
To Say BYE
But,
It Will Be
Very Difficult
To LiVe
With Out ....?

உயிரின் வலி

ஓர் நாள் நீ நேசிக்கும்
ஓர் உயிர்,
உனை வெறுக்கும் போது
உன் உயிரின் வலியை,
உன் உயிர் மட்டுமே
உணரும்.