நிஜங்களுக்கு
இடையில்
கனவுகளை
கண்டிருந்தோம் - இன்று நாம்
கனவுகளில்
நிஜங்களை
தேடி
அலைகிறோம்.
நிஜங்கள்
நிரந்தரமில்லா
இவ்வுலகில்
நினைவுகளை
மட்டுமே சுமந்து செல்லும்
நாம்
கடந்து
போகும் காலங்களில் பதிப்போம்
நம்
காலடி
சுவடுகளை
சுதந்திரமாய்...
No comments:
Post a Comment