Tuesday, 25 May 2021

நினைக்க தெரிந்த மனமே!!!

எதையும் எளிதாய்
மறக்க தெரிந்த மனமே
பிரிவின் வலியில் வாடும்போது,
நினைக்க மட்டுமே தெரிந்த
இன்னொரு மனதின்
வலியை எவர் அறிவாரோ?

No comments:

Post a Comment