கிராமத்தானின் கிறுக்கல்கள்
Monday, 24 May 2021
உற்ற துணை
இடைவிடாத இன்னல்களுக்கு
இடையிலும், உன்
இதயம் நினைத்து தவிக்கும்
இணையற்ற ஓர்
இதயம் தான் அதன் உற்ற துணை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment