Sunday, 23 May 2021

கொரோனா

கொரோனா வலிகளிகளுக்கு மத்தியில்
சில நினைவலைகள் மட்டும்
கடலலைகளாய் வந்து
மோதிக்கொண்டே இருக்கின்றன.
உறங்கவிடாமல்.

No comments:

Post a Comment