Friday, 29 July 2016

ஆண்களின் வெட்கம்

மண்ணில்
கட்டை விரலால்
கோலம் போடுவது பெண்கள் மட்டுமா?
சில ஆண்களும் தான்.

ஐயமென்றால், பாருங்கள்,
தன் காதலை
சொல்ல காத்திருக்கும்
ஆண்களை.

No comments:

Post a Comment