Friday, 29 July 2016

வெற்றித்திருமகள்

பெண்
வெற்றிக்குப்
பின்னால் இருப்பவள்.
ஆம். ஒருவேளை,
அவள் முன்னே இருந்திருந்தால்
ஆண்கள் இல்லாமலே கூட
போயிருக்கலாம்.

No comments:

Post a Comment