செத்தை சருகுகளை இரையாக்கி,
பசியாற்றும் தீயின்
மெல்லிய ஒளியில்,
மலர்கள் மலரும்
ஒலி கேட்கும் - அந்த
முன் காலை இருளில்
மௌனமாய் அமர்ந்து
இருளோடு சேர்த்து - நம்
மனக்கவலையையும் அகற்றிய பொழுதுகள்,
நம் கிராமத்தோடு
மறைந்து போயின.
No comments:
Post a Comment