இறைவன் விதைத்த விதைகள் நாம்.
அவன் ஊற்றும் நீரை
உறிஞ்சியவர்கள் மரமாகிறார்கள்.
எஞ்சியவர்கள் உரமாகிறார்கள்.
நீ மரமாவதும், உரமாவதும்
உன் கையில்...
அவன் ஊற்றும் நீரை
உறிஞ்சியவர்கள் மரமாகிறார்கள்.
எஞ்சியவர்கள் உரமாகிறார்கள்.
நீ மரமாவதும், உரமாவதும்
உன் கையில்...
No comments:
Post a Comment