Sunday, 11 August 2024

ஏங்குகிறேன்

அன்னை மடியில்
தலை சாய்ந்து கிடந்த
நினைவு நெஞ்சிலில்லை.
உந்தன் மடியல்
தலை சாய்ந்து 
எல்லாம் மறந்து 
துயிலுற்றிருந்த நினைவு
நெஞ்சை விட்டு விலகவில்லை.

No comments:

Post a Comment