கிராமத்தானின் கிறுக்கல்கள்
Thursday, 8 August 2024
நீ, நான், நாம்
உன்னை, நான்
நினைக்காமல் இருக்க,
என்னை, நான்
நினையாமல் இருக்க வேண்டும்.
உன்னை, நான்
தேடாமல் இருக்க,
என்னை, நான்
தேடாமல் இருக்க வேண்டும்.
உன்னை, நான்
மறந்திருக்க,
என்னை, நான்
மறந்திருக்க வேண்டும்.
நான்,
நீ இல்லாமல்
முழுமை பெறுவதில்லை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment