கிராமத்தானின் கிறுக்கல்கள்
Monday, 1 April 2024
சக்தியின்றி வாழ்கிறேன்
தாள் தொழுது உரைக்கிறேன்
உலகம் உள்ளளவும்,
என் மெய்
பூமித்தாயின் அடியில்
சென்று சேரும் மட்டும்
உனை மறவேன்,
உனை பிரியேன்.
ஊண் அளவு குறைந்து,
மெய் மெலிந்து,
நடு கானகத்தில்
நான் ஒருவனாய்
வாழ்கிறேன்
வாழ சக்தியின்றி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment