Saturday, 14 August 2021

வாழ்க்கை நிஜத்தில் வாழ்வதற்கே

கனவுலகில் 
மட்டுமே நல்வாழ்வு வாழும்
சில உயிர்கள்,
கலைந்ததும் அக்கனவோடு
அவர்கள் வீழ்வதில்லை.

No comments:

Post a Comment