Monday, 12 August 2013

காலை வணக்கம் ...

முழுமதி :
காலை
கதிரவனின்
முகம் பார்த்ததும் - அவன்
மனம் ஏங்கித்தவித்தது,
தன் முகம் மறைக்கப்படுவதால்.

வாழிடம் :
மண்ணில்
ஆண்டுகள் பல வாழ
ஆசை இல்லை எனக்கு.
மாறாக அவள் மனதில்.

No comments:

Post a Comment