கிராமத்தானின் கிறுக்கல்கள்
Sunday, 11 August 2013
கண்ணீர்த்துளிகள்
பயிர்கள் விளைவிக்கும்
யுக்தியை
கண்ணீர் துளிகள் கற்றிருந்தால்
தன் கண்ணீரிலும்
மகிழ்வுடன் இருந்திருப்பான்
என் நாட்டு உழவன்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment